ரஜினி 174: கமல்ஹாசனுடன் இணையும் ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ‘Thalaivar 174 x KH238’ படத்தில் கமல்ஹாசன் உடன் இணைகிறார். இப்படத்திற்கு ரஜினிகாந்திற்கு ரூ.225 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, விஜய் ‘ஜனநாயகன்’ படத்திற்கு விஜய் பெற்றதாக கூறப்படும் ரூ.220 கோடியை விட அதிகம் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி