மும்பை அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் அணி

இன்றைய (ஏப்.7) ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவருகின்றன. மலைகாரணமாக தாமதமான டாசை வேண்டு MI பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் தாமதமானதால் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த RR அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி