உலர் திராட்சையும் ஒற்றைத் தலைவலியும்: அதிர்ச்சி தரும் உண்மைகள்

உலர் திராட்சை சாப்பிடுவதால் சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு அதில் உள்ள 'டைரமைன்' மற்றும் 'சல்பைட்டுகள்' ஆகிய வேதிப்பொருட்களே காரணமாகும். திராட்சை உலர்த்தப்படும்போது உருவாகும் டைரமைன், ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி தலைவலியை தூண்டும் ஆற்றல் கொண்டது. மேலும், உலர் திராட்சை நீண்ட நாள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சல்பைட்டுகள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி ஒற்றை தலைவலியை தீவிரமாக்குகின்றன.

தொடர்புடைய செய்தி