தமிழகத்தில் இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி