தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதனால், இன்று (பிப்.21) மற்றும் நாளை (பிப்.22) தென் தமிழகம், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மழையானது அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி