தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று (மே.23) இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி