8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று (பிப்., 22) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி