5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை

தென்காசி, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று (ஜூன் 07) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 10ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழை பெய்யக்கூடும். 11ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி