35 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை

கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கையில் இன்றிரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி

✕
✕