தமிழகத்தில் இரவு 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் இன்று (அக்.19) இரவு 10 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், சிவங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕