12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நாளை (டிச., 06) நள்ளிரவு 1 மணி வரை நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், கரூர், திருப்பூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி