11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று (மே 15) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி