ரயிலில் அதிக சத்தமாக பாடல் கேட்டால் அபராதம்: ரயில்வே எச்சரிக்கை

ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது மற்றும் சத்தமாகப் பேசுவதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. பயணிகள் கட்டாயம் 'ஹெட்செட்' பயன்படுத்த வேண்டும் என்றும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதியான பயணத்தை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி