வயதானவர்களுக்கு ரயில்வே சலுகைகள் அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சலுகைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயிலில் முன்பதிவு செய்யும்போது 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 'Senior Citizen' விருப்பத்தைத் தேர்வு செய்து 'Lower Berth' சீட்டை தேர்வு செய்துகொள்ளலாம். டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், கீழ் பர்த் கிடைக்கும். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், டிக்கெட் பரிசோதகர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி