இனி UTS செயலிக்கு பதிலாக Railone செயலி.. வெளியான அறிவிப்பு

இந்திய ரயில்வே வரும் மார்ச்.1-ம் தேதி முதல் தனது 'UTS' செயலியை திரும்ப பெறுவதாகவும், அதற்கு பதிலாக 'Railone' எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. இனி பிளாட்பார்ம் டிக்கெட்கள், சீசன் டிக்கெட்கள் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட்களை 'Railone' செயலி மூலம் மட்டுமே பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஒரே செயலி வழியாக முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி