முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் அதிரடி சோதனை. திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் அரசுப் பணி நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கியதில் சுமார் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தத் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கே.என்.நேருவுக்கு எதிராக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕