ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பியூஷ் கோயல்

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.10 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் நன்மைகளை மறைத்து அரசியல் ஆதாயத்திற்காக ராகுல் காந்தி பொய்களை கூறி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி