எலான் மஸ்க்கின் பதிவிற்கு ராகுல் காந்தி கருத்து

பல நாடுகளில் உரிமம் பெற்றுள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் 5 ஆண்டுகளாக வணிக ரீதியிலான உரிமம் வழங்கப்படாதது குறித்து எலான் மஸ்க் தனது X தளத்தில் "இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?" என கேள்வி எழுப்பியிருந்தார். எலான் மஸ்கின் இந்த பதிவை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவுக்கு வருக எலான்; மற்றொரு நபரை நீங்கள் தெரிந்துகொள்ளும் வரை காத்திருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕