ராகுல் காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து: வீடியோ வெளியீடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்" என அவர் பதிவிட்டுள்ளார். 

நன்றி:PT

தொடர்புடைய செய்தி