பொங்கல் வைத்து மகிழ்ந்த ராகுல் காந்தி எம்.பி (வீடியோ)

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித தாமஸ் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மேவும் மாணவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி பொங்கல் வைத்தார். மேலும், தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தார். ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரசார் கலந்துகொண்டுள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி