மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், இப்பிரச்னை குறித்து அவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டால், 'I.N.D.I.A' கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி