“அரசியலை விட்டு விலக ராகுல் காந்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” - குஷ்பு

"ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது" என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். அவர் இன்று (நவ.14) வெளியிட்ட பதிவில், “வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுவிட்டது. பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதீஷ்ஆகியோர் வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி