இம்மாத இறுதியில் தமிழகம் வரும் ராகுல் காந்தி?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் இம்மாத இறுதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 நாள் வேலை திட்டத்தை (MGNREGA) மத்திய அரசு நீர்த்து போகச் செய்வதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த வருகையின் போது, கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்தும், மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு எதிராகவும் அவர் உரையாற்றவுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி