டெல்லியில் ராகுல் காந்தி கைது.. தவெக கண்டனம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விதம் போன்ற அணுகுமுறைகள் கைவிடப்பட வேண்டும் என எச்சரித்துள்ளது. தவெக வெளியிட்ட கண்டனப் பதிவில் ‘மத்திய அரசு’, ‘பாஜக அரசு’ உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெறவில்லை.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕