ராகுல் டிராவிட் மகனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன், விக்கெட் கீப்பர் அன்வே டிராவிட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அன்வே, கடந்த மாதம் வினோ மன்கட் தொடரில் கர்நாடக அணிக்கு கேப்டனாக தலைமை வகித்தார். யு19 உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது சிறந்த ஆட்டத்தால் அணியில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி