அஜிங்க்யா ரஹானே ஓய்வு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய நினைவுகளை பகிர்ந்த ரோகித், ரஹானேவின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டியுள்ளார். ரோகித்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி