புதியதாக கட்சி தொடங்குபவர்களுக்கு இலக்கு என்பது மிகப்பெரியதாகதான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். மேலும், திமுகவை எதிர்க்கும் தவெக, தேமுதிக, பாமக ஆகிய காட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். எங்கள் எல்லாருக்கும் திமுகதான் பிரதான எதிரி என அவர் கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு