பொது இடங்களில் குர்பானி தர தடை விதித்த நீதிமன்ற உத்தரவைத் தீவிரமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மேல்முறையீடு செய்யப்போவதாக அமைச்சர் ஷாஜஹான் கூறுவது தவெக அரசின் இரட்டை வேடம் என முன்னாள் அமைச்சர் நாசர் சாடியுள்ளார். தவெக மற்றும் முதல்வர் ஜோசப் விஜய்யின் இந்த நாடகத்திற்கு, கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல் (IUML) என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.