குவாரிகள் உரிமையாளர்களுக்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் கல்குவாரிகள் உடனடியாக மூடப்படும். விதிகளை மீறும் கல் குவாரிகள் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகள் எத்தனை என்ற விவரங்களை திரட்டவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல் குவாரிகளிலும் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி: பாலிமர்