விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காடை முட்டைகளில் குறைபாடுகள்

விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாத சூழல் உயிரினங்களின் கரு வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய 1995-ல் 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகள் ‘மிர்’ விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. 16 நாட்கள் விண்வெளியில் வளர்ந்த கருக்களை ஆய்வு செய்தபோது, பூமியில் வளர்ந்த கருக்களுடன் ஒப்பிடுகையில் அசாதாரண மாற்றங்கள் 4 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. கண்கள், கால்கள், அலகு உள்ளிட்ட பகுதிகளில் குறைபாடுகள் காணப்பட்டன

தொடர்புடைய செய்தி

✕
✕