டெல்லியில் குவாட் கூட்டம்: கடல்சார் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்

டெல்லியில் இன்று (மே 26) நடைபெற்ற குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், உலகளாவிய நிச்சயமற்ற நிலை, மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக ஒத்துழைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஈரான் மோதலுக்கு மத்தியில் கடல்சார் வர்த்தகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, கடல்சார் கண்காணிப்பு, துறைமுக உள்கட்டமைப்பு தொடர்பாக புதிய முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டன. 

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி