விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கோரி.. புதுச்சேரி முதலமைச்சரை சந்திக்கும் புஸ்ஸி ஆனந்த்

புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மீண்டும் காவல்துறையை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாடியுள்ளார். நேற்று புதுச்சேரி ஐ.ஜி. ஏ.கே.சிங்லாவை அவர் சந்தித்த நிலையில், இன்று (டிச.2) சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி.அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன், ரோடு ஷோ அனுமதி குறித்து பேசுவதற்காக அவர் தற்போது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி