சிபிஐ விசாரணைக்கு ஆஜரான புஸ்ஸி ஆனந்த்

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், கரூர் சுற்றுலா மாளிகை சிபிஐ அலுவலகத்தில் இன்று (நவ.24) விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு அடிப்படையில் ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்நிலையில், இன்று ஆஜரான அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி