டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சண்டிகரில் நடைபெறும் 22-வது லீக் போட்டியில் CSK - PBKS அணிகள் மோத உள்ளனர். 3 தொடர் தோல்விகளை கண்ட CSK அணி புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் PBKS அணியை வென்று CSK தோல்வியில் இருந்து மீளும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்னைக்காச்சும் CSK வின் பண்ணுமா?

தொடர்புடைய செய்தி