பஞ்சாப் vs ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49வது லீக் போட்டியில் இன்று (மே 6) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தின் ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் பஞ்சாப் 6 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி