தோல்வியே காணாத ஒரே அணி.. பஞ்சாப் ஆதிக்கம்

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்கிறது. குஜராத், சென்னை, ஹைதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளை பஞ்சாப் வீழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு, லக்னோ அணிகளுக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக ராஜஸ்தான் இரண்டு முறை தோல்வியடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕