பஞ்சாப் சிந்து வங்கியில் 635 வேலைவாய்ப்புகள்: ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

பஞ்சாப் சிந்து வங்கியில் காலியாக உள்ள 635 பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, 20 முதல் 28 வயதுக்குட்பட்ட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 12,300 ஊதியமாக வழங்கப்படும். punjabandsindbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வரும் ஜூன் 6, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி