மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணி

* குவாலிஃபயர் - 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
* ஜூன் 03 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் பலபரீட்சை நடத்த உள்ளது.

தொடர்புடைய செய்தி