புல்வாமா தாக்குதல்: இன்று 7ஆம் ஆண்டு நினைவு நாள்

புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்களை, பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு கார் வெடிகுண்டு மூலம் மோதியதில் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி