புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை சதி திட்டம் தீட்டி செயல்படுத்திய முக்கிய பயங்கரவாதியாக அறியப்படுபவர் ஹம்சா புர்ஹான். அல்-பத்ர இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முஷாபராபாத் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்றுள்ளனர். அவருடைய உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்துள்ளன.

தொடர்புடைய செய்தி