புதிய கட்சியைத் தொடங்கினார் புகழேந்தி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த புகழேந்தி, 'புஅதிமுக' (புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவருடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார். சசிகலாவும் பெயர் குறிப்பிடாத கட்சியை தொடங்கி கொடியை மட்டும் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி