மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கூலி தொழிலாளி ரமேஷ் (36) நள்ளிரவில் வீட்டில் மயங்கி விழுந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி