விராலிமலை: விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து விராலிமலைக்கு நேற்று மருதமுத்து (31) என்பவர் பைக்கில் சென்றபோது, அவருக்குப் பின்னால் பைக்கில் வந்த சுப்பிரமணியன் (46) மோதியதில் மருதமுத்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி