அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் லோகப்பிரியா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றார். சத்தமிட்ட லோகப்பிரியா கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றவரை பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேர்தல் விதிமீறல்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு