விராலிமலை ஊராட்சியாக இருந்து வந்தது. இந்த விராலிமலை ஊராட்சியை அருகில் உள்ள கிராமங்களையும் இணைத்து பேரூராட்சியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை அடுத்து திமுகவினர் விராலிமலை கடைவீதியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அண்ணா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.