புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் எபினேஷ் மற்றும் அவரது தாய் சாந்தி, உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று திரும்பியபோது, அண்ணாபண்ணை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் மற்றும் மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.