அன்னவாசல்: சிறுவன் சரமாரியாக வெட்டிக்கொலை - 4 பேர் கைது

அன்னவாசல் அருகே உள்ள பெருமாநாடு பகுதியில் நேற்று (மே 22) அன்புசெல்வன் என்ற 17 வயது சிறுவன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கொலை வழக்கில் சம்பந்தபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி