விராலிமலை: அதிமுக ஆட்சி அமையும் - எம்எல்ஏ பேச்சு

விராலிமலை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக அமர்வார் என அவர் தெரிவித்தார். கூட்டத்திற்கு முன்னதாக எம்எல்ஏவுக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி