புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். மேலும், மாநில மாவட்ட புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.