இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்னவாசல், இலுப்பூர், அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கே புதுப்பட்டி உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் கருப்பு பட்டை அணிந்து வியாபாரம் செய்தனர்.
Motivational Quotes Tamil